வேலைவாய்ப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Registrar மற்றும் Controller of Examinations

கல்வித்தகுதி: கல்லூரிகளில் இணைப் பேராசிரியராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 45 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,44,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

முகவரி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தமிழ்நாடு.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Manonmaniam-Sundaranar-University-Registrar-Posts-Notification-and-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.

Trending

Exit mobile version