வேலைவாய்ப்பு

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (madurai kamaraj university)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (மதுரை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Programmer கல்வித் தகுதி: M.Sc./ M.Tech./M.C.A. / M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/Call-for-positions-aDNA-MKU-Programmer.pdf” title=”Call for positions aDNA-MKU Programmer”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.08.2022.

seithichurul

Trending

Exit mobile version