வேலைவாய்ப்பு
அருமையான சம்பளத்தில் தமிழகத்திலே வேலைவாய்ப்பு!
மதுரை காமராஜர் பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Madurai Kamaraj University – மதுரை காமராஜர் பல்கலை
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Madurai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technical Assistant
கல்வித்தகுதி: M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/MKU-Technical-Assistant-Post-Notification-2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.