வேலைவாய்ப்பு

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

lic

நிறுவனம்: LIC நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO), தலைமை டிஜிட்டல் அதிகாரி (CDO) மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO)

கல்வித்தகுதி: வணிகம்/தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,700/- முதல் ரூ.67,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/licctojul22/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Notification-Engagement-for-specialized-IT-positions-1.pdf” title=”Notification-Engagement-for-specialized-IT-positions”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.09.2022.

author avatar
seithichurul

Trending

Exit mobile version