வேலைவாய்ப்பு

டிகிரி முடிந்திருந்தால் போதும் LIC-யில் வேலைவாய்ப்பு!

Published

on

LIC-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Risk Officer

கல்வித்தகுதி: எம்பிஏ அல்லது அதற்கு மேல் படித்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.100, மற்றவர்கள் பிரிவினருக்கு ரூ.1000.

தேர்வுச் செயல் முறை: Initial Screening, Short-listing, Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/liccronov22/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Notification-Engagement-of-CRO.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2022.

seithichurul

Trending

Exit mobile version