வேலைவாய்ப்பு

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் வேலைவாய்ப்பு! 4014 காலிப்பணியிடங்கள்

Published

on

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: KVS(கேவிஎஸ்)

மொத்த காலியிடங்கள்: 4014

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: PGT, TGT, Principal, Vice Principal, Section Officer, Finance Officer & Head Master

கல்வித்தகுதி: Post Graduation Course with B.Ed Degree, Bachelor’s Degree, Master’s Degree with B.Ed Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cbseitms.nic.in/kvs/Login/Login  அல்லது https://cbseitms.nic.in/kvs என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Notification_LDCE_%202022.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.11.2022.

seithichurul

Trending

Exit mobile version