வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Karur Vysya Bank (KVB) – கரூர் வைஸ்யா வங்கி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Relationship Manager, Credit Analyst

கல்வித்தகுதி: PG Degree, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: UR/OBC/Ex-Serviceman/Women பிரிவினருக்கு ரூ.885
SC/ST/EWS/PH- பிரிவினருக்கு ரூ.531.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் திறன் மற்றும் ஆளுமைத் தேர்வு, நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.kvb.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/767-kvb-official-notification-for-credit-analyst-post7.1.pdf” title=”767-kvb-official-notification-for-credit-analyst-post71″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version