வேலைவாய்ப்பு

கர்நாடகா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கர்நாடகா வங்கி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Company Secretary

கல்வித்தகுதி: பட்டதாரி மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன செயலாளராக இருக்க வேண்டும், ICSI இலிருந்து செல்லுபடியாகும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி – recruitment@ktkbank.com

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/KBL-Advt-Company-Secretary.pdf” title=”KBL-Advt-Company Secretary”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2022.

seithichurul

Trending

Exit mobile version