வேலைவாய்ப்பு

ரூ.40,000/- சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில்வேலைவாய்ப்பு!

Published

on

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: JIPMER

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Research Fellow

கல்வித்தகுதி: Nursing/Cardiac Lab Technology பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBBS/BAMS/BHMS/ BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- முதல் ரூ.700/-

தேர்வுச் செயல் முறை: Selection Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/RISE-SRF-advtf-1-Dec-2022.pdf” title=”RISE-SRF-advtf-1 Dec 2022″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/RISE-SRF-Application-Formf-1-Dec-2022.pdf” title=”RISE-SRF-Application Formf-1 Dec 2022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

Trending

Exit mobile version