வேலைவாய்ப்பு

ரூ.31,000 ஊதியத்தில் JIPMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER – Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (All Over Puducherry)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Research Fellow

கல்வித்தகுதி: Ph.D, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 35 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.31,000/- வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – nocirecruitment@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/jipmer-research-fellow-post-notification-and-application-form-2022.pdf”]  என்ற லிங்கி ன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம

-ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.12.2022.

Trending

Exit mobile version