வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Space Research Organisation (ISRO) – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 68

வேலை செய்யும் இடம்: All Over Karnataka, Telangana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Engineering, Scientist

கல்வித்தகுதி: B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  https://drive.google.com/file/d/1nXya7MIGKPqPY1keqQ9BOYTSAwXjeN6y/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2022.

seithichurul

Trending

Exit mobile version