வேலைவாய்ப்பு

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ISRO

மொத்த காலியிடங்கள்: 559

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellows (JRFs) ,Research Associates (RAs), Project Associate -1 (PA-1), Assistants/Upper Division Clerk and Junior Personal Assistant/Stenographer

கல்வித்தகுதி: B.E./B.Tech, M.Sc. or M.Tech, Degree, Ph.D. என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.54,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல்/Gate மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in/SACRecruitment10.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.isro.gov.in/ICRB_Recruitment5.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version