வேலைவாய்ப்பு

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Rare Earths Limited (IREL) – இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: Mumbai – Maharashtra, Kerala, Andhra Pradesh, Tamilnadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager

கல்வித்தகுதி: BE/ B.Tech, B.Sc, Graduation in Law, ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,000/- முதல் ரூ.18,00,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PwBD/ ESM, Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.472/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.irel.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/IREL-Recruitment-2022-7-Manager-Notification6.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.12.2022.

seithichurul

Trending

Exit mobile version