வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager

கல்வித்தகுதி: IRCTC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: All Other பிரிவினருக்கு ரூ.500/-
SC/ST/ PWD/ Ex-SM பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Test, Screening Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.irctc.co.in/nget/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி – deputation@irtc,com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version