வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு IRCTC- யில் வேலைவாய்ப்பு!

Published

on

IRCTC- யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Railway Catering And Tourism Corporation Limited (IRCTC)

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Computer Operator and Programming Assistant

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதியின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/01-Notification-for-engagement-of-apprentices-in-IRCTC-East-Zone-Kolkata-29.12.2022.pdf” title=”01 Notification for engagement of apprentices in IRCTC East Zone, Kolkata 29.12.2022″]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version