வேலைவாய்ப்பு

மத்திய அரசின் IRCTC கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IRCTC கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) – இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager

கல்வித்தகுதி: Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.irctc.co.in/nget/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி – To Corporate Office, IRCTC, New Delhi And Also Send Soft Copy of Application Through

Email: deputation@irctc.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/IRCTC-Assistant-Manager-Posts-Notification-Application-Form5.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version