வேலைவாய்ப்பு

ரூ.2,20,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் அதிரடியான வேலைவாய்ப்பு!

Published

on

IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Railway Construction Company Limited (IRCON)
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Joint General Manager

கல்வித்தகுதி: LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 41 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,20,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General Candidates பிரிவினருக்கு ரூ.1000/-,
SC/ST, EWS, PwD, Ex Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ircon.org/index.php?lang=en என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Joint General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/IRCON-Recruitment-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version