வேலைவாய்ப்பு

ரூ.2,18,200/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCON

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Director/J&K

கல்வித்தகுதி: IRSE Officer ஆக SAG scale-ல் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – deputation@ircon.org

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Walkin26122022-1.pdf” title=”Walkin26122022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2023.

seithichurul

Trending

Exit mobile version