வேலைவாய்ப்பு

IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் – Indian Oil Corporation Limited (IOCL)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Security Chief

கல்வித்தகுதி: I.T.I. Certificate in Civil Draughtsmenship படித்திருக்க வேண்டும். Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

மாத சம்பளம்: ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Senior Human Resouce Manager, Northern Region Pipelines, IOCL., Village Baholi, P.O. Panipat Refinery, Panipat (Haryana).

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1wu4bg8QRfGF5llOgOJlJWeQmeLhncPZC/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version