வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! iocl நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 1700+ காலிப்பணியிடங்கள்
![iocl - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/iocl-.jpg)
iocl நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (iocl)
மொத்த காலியிடங்கள்: 1760
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technician, Graduate / Trade Apprentices
கல்வித்தகுதி:10ம் வகுப்பு,12ம் வகுப்பு, ITI, Diploma, டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,00,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ioclmd.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/5f082c10b9044fcaac21ce46b753e9bc.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2023.