வேலைவாய்ப்பு

IOB வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

IOB வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IOB

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Officer

கல்வித்தகுதி: B.E./ B.Tech/ M.E./ M.Tech / MCA/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: 8,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810 அளவில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=MainPage என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/IT_Specialist_ADVERTISEMENT-HRDD_2022-23.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2022.

Trending

Exit mobile version