வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் – 1400..!

Published

on

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

Indian Navy

நிறுவனம்: Indian Navy

மொத்த காலியிடங்கள்: 1400

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agniveer (SSR) – 01/2023 Batch

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு உடன் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01 மே 2002 முதல் 31 அக்டோபர் 2005 க்குள் பிறந்திருக்க .

மாத சம்பளம்: ரூ.30,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 550/-

தேர்வுச் செயல் முறை: Computer Based Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in/en/page/agniveer-ways-to-join.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Indian-Navy-Official-Notification-01-2023-Batchs-PDF.pdf” title=”Indian Navy Official Notification 01 2023 Batchs PDF”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

Trending

Exit mobile version