வேலைவாய்ப்பு
வந்தாச்சி மத்திய அரசு வேலை!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Navy – இந்திய கடற்படை
மொத்த காலியிடங்கள்: 1500
வேலை செய்யும் இடம்: All India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Agniveer
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை.
மாத சம்பளம்: ரூ.30,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.550/-.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Indian-Navy-Recruitment-Agniveer-SSR-Post-Notification8.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.