வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் வங்கி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Security Officer

கல்வித்தகுதி: Graduate / Post Graduate பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: 89890 – 2500/2 – 94890 – 2730/2 – 100350

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Women/PWBD/EXSM பிரிவினருக்கு ரூ.100/-, மற்றவர்களுக்கு பிரிவினருக்கு ரூ.1000 /-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (CDO), Indian Bank ,Corporate Office, HRM Department, Recruitment Section ,254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014.

மின்னஞ்சல் – cohrmrecruitment@indianbank.co.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Application-format-for-CSO.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Advertisement-Detailed-for-CSO-2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.

Trending

Exit mobile version