வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் வங்கி

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Social Media Specialist, Creatives Expert & Others

கல்வித்தகுதி: டிகிரி அல்லது Media, Marketing, Communications, IT, Technology, Management fields ஆகியவற்றிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Application-format-1.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Detailed-Advertisement-for-Engagement-of-Specialists-in-Digital-Marketing-Analytics-CoE-and-DIGITIZATION-on-Contractual-basis.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.

seithichurul

Trending

Exit mobile version