வேலைவாய்ப்பு

ரூ.2,50,000/- ஊதியத்தில் இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ராணுவம்

மொத்த காலியிடங்கள்: 90

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Entry Scheme

கல்வித்தகுதி: Physics, Chemistry and Mathematics பாட பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது: 19 1/2 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2022.

 

Trending

Exit mobile version