வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ராணுவம் (TGC-135)

மொத்த காலியிடங்கள்: 40

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Civil/ Building Construction Technology, Mechanical & Others

கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 20 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/Authentication.aspx அல்லது http://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Details-Notification-Indian-Army-TES-Posts.pdf”]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.12.2022.

seithichurul

Trending

Exit mobile version