வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Air Force – இந்திய விமானப்படை

மொத்த காலியிடங்கள்: 241

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: AFCAT, NCC Special Entry

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 26 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: AFCAT எழுத்துத் தேர்வு, பயிற்சித் தேர்வு, இறுதி தகுதிப் பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2446-afcat-01-2023-official-notification-pdf6.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2022.

Trending

Exit mobile version