வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலி பணியிடங்கள் 60544!

Published

on

இந்திய அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் அலுவலகம் (India Post)

மொத்த காலியிடங்கள்: 60544

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Postman, Mail Guard

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/India-post-notification-2022.pdf” title=”India post notification 2022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2022.

seithichurul

Trending

Exit mobile version