வேலைவாய்ப்பு
BE/ B.Tech முடித்தவர்களுக்கு சென்னை Indbank-யில் வேலைவாய்ப்பு!
சென்னையில் உள்ள Indbank Merchant Banking Services Ltd ல் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை Indbank
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: System cum Surveillance Engineer
கல்வித்தகுதி: பட்டம், BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முகவரி – Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam Chennai-35
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Indbank-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2022.