வேலைவாய்ப்பு

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Income Tax Department – வருமான வரித்துறை

மொத்த காலியிடங்கள்: 72

வேலை செய்யும் இடம்: Puducherry, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS, Inspector of Income Tax

கல்வித்தகுதி: 10th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேரடி நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://incometaxindia.gov.in/Pages/default.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/7405-income-tax-department-notification-for-72-income-tax-inspector-and-other-posts4.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version