வேலைவாய்ப்பு

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IMU-Indian Maritime University

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Faculty கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA, B.Com, BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கலாம் .

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/IMU-Recruitment-2022-Notification-Application-form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.08.2022.

seithichurul

Trending

Exit mobile version