வேலைவாய்ப்பு

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram)
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Chennai, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Intern

கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 6,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iiitdm.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

நேரடி நேர்காணல் முகவரி – Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Off Vandalur-Kelambakkam Road, Melakkottaiyur, Chennai-600127.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Walk-In-Interview3 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version