வேலைவாய்ப்பு

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram) – இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Kancheepuram – Tamilnadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Intern

கல்வித்தகுதி: BE / B .TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iiitdm.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/IIITDM-Kancheepuram-Recruitment-2022-2-Project-Intern-Notification1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

Trending

Exit mobile version