வேலைவாய்ப்பு

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Forest Genetic and Tree Breeding (IFGTB)

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Multi Tasking Staff, Lower Division Clerk and Technical Assistant

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, Botany, Agriculture பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.29,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750/-.

தேர்வுச் செயல் முறை: Skill Test, Typing Test மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ifgtb.icfre.org/advertisements.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ifgtb.icfre.org/advertisement/Advt_recruitment_MTS,%20LDC%20&%20TA_14%20oct%202022.PDF என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2022.

seithichurul

Trending

Exit mobile version