வேலைவாய்ப்பு
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICMR
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Scientist C, Consultant Scientific, Project Scientist Support-V & Others
கல்வித்தகுதி: Master Degree/ MBBS/BAMS/ Bachelor degree முடித்திருக்க வேண்டும்.
வயது: 40 முதல் 60 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/adv_walk_in_interview_16th_2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.11.2022.