வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

ICMR NARI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR NARI

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Data Entry Operator, Project Technical Operator

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Degree, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.32,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/PTO_adv08122022.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/deo_adv08122022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2022.

 

 

Trending

Exit mobile version