வேலைவாய்ப்பு

ICMR மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ICMR மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR – MAHE

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Field Worker,Research Assistant, Project Technician III, Project Technician I

கல்வித்தகுதி: Medical Laboratory Technology ல் பட்டம், Diploma / பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கன்னடம் மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.16,000/- முதல் ரூ.31,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் – jobs.research@manipal.edu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Field_Worker_manipal.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Research_Assistant_manipal.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Project_Technican_III_manipal.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Project_Technican_I_manipal.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2023.

seithichurul

Trending

Exit mobile version