வேலைவாய்ப்பு

ரூ.92,300/-ஊதியத்தில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR)

மொத்த காலியிடங்கள்: 35

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS/ Office Attendant

கல்வித்தகுதி: 10வது, 12வது, டிப்ளமோ, பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.500/-, SC/ST பிரிவினருக்கு ரூ.250/-, PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http://ichr.ac.in/v2/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ICHR-Notification-for-35-MTS-Office-Attendant-and-Other-Posts-2 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version