வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Coast Guard (ICG)

மொத்த காலியிடங்கள்: 71

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Commandant

கல்வித்தகுதி:12ம் வகுப்பு + Diploma, Graduate Degree, Graduate Degree + Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.1998 அன்றைய நாளுக்கு பின்னும் 30.06.2002 அன்றைய நாளுக்கு முன்னும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ICG Assistant Commandant Vacancies என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version