வேலைவாய்ப்பு

ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Integral Coach Factory (ICF) – ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior clerk

கல்வித்தகுதி: 10th, 12th, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Ex-servicemen/PwBD, Women பிரிவினருக்கு ரூ.250/-, Other – பிரிவினருக்கு ரூ.531/-.

தேர்வுச் செயல் முறை: செயல்திறன் மதிப்பீடு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://icf.indianrailways.gov.in/ Senior clerk என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Assistant Personnel Officer/Recruitment, Integral Coach Factory, Chennai – 600038.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/7182-notification_open_2022-238.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1338-application_open_2022-238.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/2499-notification_talent_2022-238.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/2856-application_talent_2022-238.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version