வேலைவாய்ப்பு

ரூ.2.09,200/- ஊதியத்தில் இந்திய சுரங்கப் பணியகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய சுரங்கப் பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Bureau of Mines (IBM) – இந்திய சுரங்கப் பணியகம்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Nagpur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chemist

கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2.09,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/OBC பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PWD/Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – The Controller of Mines, 2nd Floor, Indian Bureau of Mines, Indira Bhavan, Civil Lines, Nagpur-440001

விண்ணப்பிக்கும் முறை: https://ibm.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version