வேலைவாய்ப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – Indian Agricultural Research Institute (IARI)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professional-II

கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.35,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேரடி நேர்காணல் முகவரி – Administrative Officer Division of Genetics, ICAR-Indian Agricultural Research Institute New Delhi-110012.

நேரடி நேர்காணல் தேதி & நேரம் – 13/12/2022 @ 10:00 AM & Reporting @ 09:30 AM

விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/19580-iari-young-professional-ii-post-notification-and-appliaction-form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.12.2022.

seithichurul

Trending

Exit mobile version