வேலைவாய்ப்பு

இதோ அட்டகாசமான வேலைவாய்ப்பு! ரூ.47,000 சம்பளம்

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – Indian Agricultural Research Institute (IARI)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: JRF, Field Worker

கல்வித்தகுதி: 10th, Ph.D, Master Degree, Any Degree, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,291/- முதல் ரூ.47,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IARI, Newdelhi,job, வேலை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்

விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Division of Genetics, ICAR-Indian Agricultural Research Institute, New Delhi – 110012.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/iari-recruitment-2022-walk-in-interview-for-6-jrf-filed-worker-notification-application-form-2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.

seithichurul

Trending

Exit mobile version