வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விமானப்படை
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Agniveer
கல்வித்தகுதி: பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 21 மேல் வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000/-வரை இருக்கும். வி
ண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://airmenselection.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2023.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2022.