வேலைவாய்ப்பு

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT Machine Tools Limited, எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: Ajmer – Rajasthan

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Deputy Engineer

கல்வித்தகுதி: Graduation in Mechanical/ Electrical/ ECE/ Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.8,600 – 14,600/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.750/-, SC/ ST பிரிவினருக்கு ரூ.250/-, PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – The Joint General Manager (HR) HMT Machine Tools Limited Ajmer Beawar Road, Pin-305003

விண்ணப்பிக்கும் முறை: http://www.hmtmachinetools.com/careers.htm என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/HMT-Machine-Tools-Project-Deputy-Engineer-Posts-Notification-And-Application-form9.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.12.2022.

Trending

Exit mobile version