வேலைவாய்ப்பு

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT Machine Tools Limited
எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Officer, Deputy Engineer

கல்வித்தகுதி: B.E, B.Tech, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,600 முதல் ரூ.14,600/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, EWS, OBC பிரிவினருக்கு ரூ.750/-
SC/ ST பிரிவினருக்கு ரூ.250/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hmtmachinetools.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள HMT JOBS 2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version