வேலைவாய்ப்பு

ரூ.1,80,000/- ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய இ வேலை

வேலை: Medical Supernatant, Senior Medical Officer, Medical Officer

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சியுடன் Ortho/MS/DNB அல்லது PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.12.2022.

Trending

Exit mobile version