வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant HR Officer கல்வித்தகுதி: Degree with 2 years regular/full-time PG Degree / PG Diploma /MBA / MSW / MA (3+2 years after 10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/1664_CareerPDF1_Detail-Notification-for-the-post-of-Assistant-HR-Officer-PwBD-HH-dt-07.11.22.pdf” title=”1664_CareerPDF1_Detail Notification for the post of Assistant HR Officer (PwBD-HH) dt 07.11.22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.11.2022.

seithichurul

Trending

Exit mobile version