வேலைவாய்ப்பு

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

HAL நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant (Clerical)

கல்வித்தகுதி: MA/M.Sc./M.Com போன்ற முதுகலை பல்கலைக்கழகப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: மருத்துவ சோதனை மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/1663_CareerPDF1_Special-Recruitment-Drive-SC-Ex-servicemen-4th-Attempt.pdf” title=”1663_CareerPDF1_Special Recruitment Drive-SC-Ex servicemen 4th Attempt”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2022.

Trending

Exit mobile version